Vaaranam Aayiram: Tamil Cinema Reviews

Surya, Gautham Menon’s Varanam Ayiram Movie Vimarsanam: Thamil Padam

படத்தில் ‘ I love you’ சொல்வதில்லை. ‘I am in love with you’ சொல்கிறார்கள்

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )

“ஒருத்தன் தெருவுல எறங்கினா எல்லாமே கெடைக்கும்”.
“கோபம், ஏமாற்றம் எல்லாத்தையும் பாசிடிவ் எனர்ஜியா மாத்தணும்.”
“உங்க உடம்ப ரெடி பண்ணுங்க. எல்லா வலியும் போய்டும்.”

நவம்பர் 24, 2008 Posted by | Blogs, Neutral, Reviews, Spoilers, Tamil | , | பின்னூட்டமொன்றை இடுக

உயிரே இல்லாத பல காட்சிகள் சரியான போகன் வில்லா

Aravind @ சிறுமழை

வெளிநாட்டுக்கு படிக்க போவதாக சமீரா சொல்லும் போது சூர்யா அடிக்கிற கமெண்ட்டில் தியேட்டர் அதிருகிறது.

‘சேவலு’க்கு பிறகு இதிலும் கண்ணுக்கு கீழே கறுப்பு மை! கொடுத்த வேலையை பொறுப்பாக பாந்தமாக செய்கிறார். நடிப்பில் அத்தனை நுணுக்கம். கடைசி காட்சியில் சூர்யா ‘எடுத்துடலாமா’ என்று கேட்கும் போது, சிம்ரனின் ரியாக்ஷன் டாப் க்ளாஸ்!

யார் யாரையோ சூர்யா காப்பாற்றுகிறார். நம்மை காப்பாற்றத்தான் ஆளில்லை.

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, Neutral, Reviews, Spoilers, Tamil | , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Ensure that no one else spends their hard earned money on watching ‘Varanam Aayiram’

Nsn @ Nyabagam Varudhe

7. Simran – I couldn’t digest this…Simran in my dreams is still dancing to ‘Aal Thota Bhoopathi’ but seems like she has jumped on to the track taken by Revathy…Inflation, credit crunch is forcing even celebrities to take such drastic measures

8. This is a good material for Soap serial and I wouldn’t have had any qualms watching it in Sun TV. It has all the basic elements 2 Love Stories (with Sameera and Divya), 2 siblings (we could have taken 200 episodes each on them and how they grow), loan (there was a mention of it…see I wasn’t sleeping) repay story…I think probably Gautam Menon is contemplating a new soap serial in Sun taking on Bharathiraja’s in Kalaingar

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, English, Negative, Reviews | , , | பின்னூட்டமொன்றை இடுக

Reasons contributing to the mixed reviews being length…

Arun DK

The best part in the movie for me was the train romance scene and the last scene where the father comes to his room and sends him off. He has a small droplet of tear in his eyes and he says, I will be thinking about you, man was so touching. Totally, in contrast to how he advised Surya that he was no more a kid but a grown up, and Surya would be totally in tears on his first day in college. May be its true that you become a kid again when you grow old.

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, English, Neutral, Reviews | , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் போங்க

ஸ்னாப் ஜட்ஜ்

‘எனக்கு கமல் படம் பிடிக்கும்; ஆனா, அம்மா மட்டுமே ஆக்கிரமிக்கும் தசாவதார அதிமுக மாதிரி இல்லாமல், கலைஞர் குடும்ப அங்கத்தினர் போல் பலர் நிறைந்த திமுக வேண்டும்’ என்று ஆசைப்படும் சினிமா ரசிகர்கள்.

பாஸ்டன் பாலாஜி

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, Collections, Neutral, Reviews, Tamil | , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இப்படியெல்லாம் நடக்குமான்னு கேள்வி கேக்காம ஜாலியா பாக்கணும்

சூர்யா படம் பாக்க போலாமா

நிறைய ஸ்வீட் நத்திங்ஸ் படத்தில். அதனாலேயே படம் முழுவதும் பார்க்க முடிகிறது. காஷ்மீர்ல எடுத்த சில காட்சிகள் இருட்டில் சரியாகத்தெரியாமல் போகிறது. எம்டன் மகனில் வர்ற மாதிரி கண்டிப்பான அப்பா அல்லது தவமாய் தவமிருந்துல வர்ற மாதிரி தியாகி அப்பா இவங்களை மட்டுமே பிடிச்ச ஆளுங்க இந்தப்படத்தை பாத்திராதீங்க. உங்க அப்பா நண்பனா , ரோல் மாடலா இருந்திருந்தா அல்லது இருக்கணும்னு விருப்படும் ஆளா இருந்தா போய் பாருங்க.

சின்ன அம்மிணி

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, Positive, Reviews, Tamil | , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான்

மோகன் தாஸ் @ செப்புப்பட்டயம்

திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.

இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது.

நவம்பர் 14, 2008 Posted by | Blogs, Positive, Reviews, Spoilers, Tamil | , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக