Vaaranam Aayiram: Tamil Cinema Reviews

Surya, Gautham Menon’s Varanam Ayiram Movie Vimarsanam: Thamil Padam

Different kinds of love: father’s love, husband’s love, emotional, girl’s love

Elithraniel Arawion @ Rantings of a sarcastic wolf

The ‘daddy’ issue. This is the first time that i’ve seen the hero of the film address his father as ‘daddy’ throughout a tamil movie. It is not sappy and it is not over glorified. It simply shows the child within the son’s heart who still thinks of his father the same way he did when he was a kid.

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, English, Positive, Reviews, Spoilers | , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இப்படியெல்லாம் நடக்குமான்னு கேள்வி கேக்காம ஜாலியா பாக்கணும்

சூர்யா படம் பாக்க போலாமா

நிறைய ஸ்வீட் நத்திங்ஸ் படத்தில். அதனாலேயே படம் முழுவதும் பார்க்க முடிகிறது. காஷ்மீர்ல எடுத்த சில காட்சிகள் இருட்டில் சரியாகத்தெரியாமல் போகிறது. எம்டன் மகனில் வர்ற மாதிரி கண்டிப்பான அப்பா அல்லது தவமாய் தவமிருந்துல வர்ற மாதிரி தியாகி அப்பா இவங்களை மட்டுமே பிடிச்ச ஆளுங்க இந்தப்படத்தை பாத்திராதீங்க. உங்க அப்பா நண்பனா , ரோல் மாடலா இருந்திருந்தா அல்லது இருக்கணும்னு விருப்படும் ஆளா இருந்தா போய் பாருங்க.

சின்ன அம்மிணி

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, Positive, Reviews, Tamil | , , , , | பின்னூட்டமொன்றை இடுக

joie de vivre or ‘life goes on’

Tushar @ PassionForCinema as ‘Vaaranam Aayiram – and they lived happily ever after…’

Gautham’s characteristic narrative pinch and an eye for realism, be it through close-ups or witty dialogs or jazzed up background score. Lots of well-executed montages here.

the dirty dark suburbs of Delhi(after Dil Se, I feel this film captured it so well, a style now conveniently termed Anurag Kashyap style-gritty, dark, harsh suburban reality of an otherwise picture perfect and prosperous city), Srinagar(beautiful use of filters, ambient light, much like Yahaan)

நவம்பர் 14, 2008 Posted by | Blogs, English, Positive, Spoilers, VIP | , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான்

மோகன் தாஸ் @ செப்புப்பட்டயம்

திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.

இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது.

நவம்பர் 14, 2008 Posted by | Blogs, Positive, Reviews, Spoilers, Tamil | , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக