Vaaranam Aayiram: Tamil Cinema Reviews

Surya, Gautham Menon’s Varanam Ayiram Movie Vimarsanam: Thamil Padam

நடிகைகளுக்கு ஆபத்தான இயக்குனர் கௌதம் மேனன்

Hisham Mohamed

நான்கு படங்களிலும் ஒரு ஒற்றுமை முக்கியமான பாத்திரத்தை கொலை செய்து விடுவார். அதுவும் குறிப்பாக பெண் பாத்திரம்.

காக்க காக்க படத்தில் மாயா(ஜோதிகா) எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறாள். வேட்டையாடு விளையாடு படத்தில் ஆராதனா(ஜோதிகா) மரணத்தின் விளிம்பில் காப்பற்றப்பட்டாலும் கயல்விழி(கமலினி முகர்ஜி) முதல் பாதியில் கொலைசெய்யப்படுகிறாள். பச்சைக்கிளி முத்துச்சரம் மீண்டும் ஜோதிகா

திசெம்பர் 3, 2008 Posted by | Blogs, Collections, Quiz, Satire, Tamil | , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்ன ஒரு honest, bottom of the heart படம் இது

santhoshguru @ உளறல்

ஒரு நாள் துயிலெழுகிறார், அவர் மனைவி திவ்யா தமிழில் “Honey, its been 4 years, since we had fallen in love” என்று சொல்ல “மேஜர்” சூர்யா சூட்சுமமாக புன்னகைத்துகொண்டே பல் விளக்குகிறார். அவர் பல் விளக்கி துப்பும் நுரையினையும், பிரஷை கழுவுவதையும் க்ளோசப் ஷாட் ஒன்றில் காட்டுகிறார்கள் (ஏனென்று கேட்காதீர்கள், Batman போல இமாலயம் சென்று தில்லி திரும்பிய சூர்யா, பப்லூ குழுவுடன் சண்டை போடும் போது ஒருவருடைய மணிக்கட்டை தக்காளி நறுக்குவதுபோல நறுக்கும் honest, bottom of the heart காட்சியில், துண்டாகும் கையை காட்டுகிறார்கள். அது ஏன் என்று முதலில் கேளுங்க)

நவம்பர் 25, 2008 Posted by | Blogs, Reviews, Satire, Tamil, Twitter | , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் வாழ்வைப் பேசுவதை பொறுத்தமட்டில் ‘miles to go!’

வாரணம் ஆயிரம்: “தமிழ்” மேனனின் மொழிப் பதற்றம் :: ஆர்.அபிலாஷ் @ உயிரோசை

படத்தின் தரம் பற்றி ஏதும் சொல்லப் போவதில்லை. பார்வையாளர்கள் பாதியிலேயே தங்கள் சொந்தக் கதை பேச ஆரம்பித்து விட்டார்கள், முடியுமுன் வெளியேறி விட்டார்கள் என்பவற்றைத் தவிர. இவர்களை “ரசனை கெட்ட மோசமான பார்வையாளர்கள்” என்று என் நண்பர்கள் சிலர் வர்ணித்தனர். பாதியில் நின்று போன ஒரு படத்தை பார்க்கும் பொறுமையற்ற, ஆங்கிலம் சரியாய் புரியாத இந்த பார்வையாளர்கள் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கிறேன்!

நவம்பர் 24, 2008 Posted by | Magazines, Negative, Reviews, Satire, Tamil, Websites | , | பின்னூட்டமொன்றை இடுக

படத்தில் ‘ I love you’ சொல்வதில்லை. ‘I am in love with you’ சொல்கிறார்கள்

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )

“ஒருத்தன் தெருவுல எறங்கினா எல்லாமே கெடைக்கும்”.
“கோபம், ஏமாற்றம் எல்லாத்தையும் பாசிடிவ் எனர்ஜியா மாத்தணும்.”
“உங்க உடம்ப ரெடி பண்ணுங்க. எல்லா வலியும் போய்டும்.”

நவம்பர் 24, 2008 Posted by | Blogs, Neutral, Reviews, Spoilers, Tamil | , | பின்னூட்டமொன்றை இடுக

உயிரே இல்லாத பல காட்சிகள் சரியான போகன் வில்லா

Aravind @ சிறுமழை

வெளிநாட்டுக்கு படிக்க போவதாக சமீரா சொல்லும் போது சூர்யா அடிக்கிற கமெண்ட்டில் தியேட்டர் அதிருகிறது.

‘சேவலு’க்கு பிறகு இதிலும் கண்ணுக்கு கீழே கறுப்பு மை! கொடுத்த வேலையை பொறுப்பாக பாந்தமாக செய்கிறார். நடிப்பில் அத்தனை நுணுக்கம். கடைசி காட்சியில் சூர்யா ‘எடுத்துடலாமா’ என்று கேட்கும் போது, சிம்ரனின் ரியாக்ஷன் டாப் க்ளாஸ்!

யார் யாரையோ சூர்யா காப்பாற்றுகிறார். நம்மை காப்பாற்றத்தான் ஆளில்லை.

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, Neutral, Reviews, Spoilers, Tamil | , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் போங்க

ஸ்னாப் ஜட்ஜ்

‘எனக்கு கமல் படம் பிடிக்கும்; ஆனா, அம்மா மட்டுமே ஆக்கிரமிக்கும் தசாவதார அதிமுக மாதிரி இல்லாமல், கலைஞர் குடும்ப அங்கத்தினர் போல் பலர் நிறைந்த திமுக வேண்டும்’ என்று ஆசைப்படும் சினிமா ரசிகர்கள்.

பாஸ்டன் பாலாஜி

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, Collections, Neutral, Reviews, Tamil | , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இப்படியெல்லாம் நடக்குமான்னு கேள்வி கேக்காம ஜாலியா பாக்கணும்

சூர்யா படம் பாக்க போலாமா

நிறைய ஸ்வீட் நத்திங்ஸ் படத்தில். அதனாலேயே படம் முழுவதும் பார்க்க முடிகிறது. காஷ்மீர்ல எடுத்த சில காட்சிகள் இருட்டில் சரியாகத்தெரியாமல் போகிறது. எம்டன் மகனில் வர்ற மாதிரி கண்டிப்பான அப்பா அல்லது தவமாய் தவமிருந்துல வர்ற மாதிரி தியாகி அப்பா இவங்களை மட்டுமே பிடிச்ச ஆளுங்க இந்தப்படத்தை பாத்திராதீங்க. உங்க அப்பா நண்பனா , ரோல் மாடலா இருந்திருந்தா அல்லது இருக்கணும்னு விருப்படும் ஆளா இருந்தா போய் பாருங்க.

சின்ன அம்மிணி

நவம்பர் 18, 2008 Posted by | Blogs, Positive, Reviews, Tamil | , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான்

மோகன் தாஸ் @ செப்புப்பட்டயம்

திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.

இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது.

நவம்பர் 14, 2008 Posted by | Blogs, Positive, Reviews, Spoilers, Tamil | , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரெண்டரை மணி நேரப்படத்திற்கு நச்சுனு ரெண்டு வரி விமர்சனம்

வாரணமாயிரம் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கியது. நிறைய எரிச்சலை வரவழைத்தது. விரைவில் கலைஞரில் வரும்.

@icarusprakash i am taking back my words. Gautam disappoints. PKMC is faaaar best than v1k. please dont go.

நவம்பர் 14, 2008 Posted by | Blogs, English, Negative, Reviews, Tamil, Twitter | , , , , , , , , , | 1 பின்னூட்டம்