என்ன ஒரு honest, bottom of the heart படம் இது
ஒரு நாள் துயிலெழுகிறார், அவர் மனைவி திவ்யா தமிழில் “Honey, its been 4 years, since we had fallen in love” என்று சொல்ல “மேஜர்” சூர்யா சூட்சுமமாக புன்னகைத்துகொண்டே பல் விளக்குகிறார். அவர் பல் விளக்கி துப்பும் நுரையினையும், பிரஷை கழுவுவதையும் க்ளோசப் ஷாட் ஒன்றில் காட்டுகிறார்கள் (ஏனென்று கேட்காதீர்கள், Batman போல இமாலயம் சென்று தில்லி திரும்பிய சூர்யா, பப்லூ குழுவுடன் சண்டை போடும் போது ஒருவருடைய மணிக்கட்டை தக்காளி நறுக்குவதுபோல நறுக்கும் honest, bottom of the heart காட்சியில், துண்டாகும் கையை காட்டுகிறார்கள். அது ஏன் என்று முதலில் கேளுங்க)
நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான்
திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.
இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.
இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது.
-
அண்மை
- நடிகைகளுக்கு ஆபத்தான இயக்குனர் கௌதம் மேனன்
- என்ன ஒரு honest, bottom of the heart படம் இது
- தமிழ் வாழ்வைப் பேசுவதை பொறுத்தமட்டில் ‘miles to go!’
- படத்தில் ‘ I love you’ சொல்வதில்லை. ‘I am in love with you’ சொல்கிறார்கள்
- Picture postcard shots of a happy family
- உயிரே இல்லாத பல காட்சிகள் சரியான போகன் வில்லா
- Goutham could have used all of Suriya’s efforts with a better narration
- Timeline graph
- Different kinds of love: father’s love, husband’s love, emotional, girl’s love
- Movie is inspirational: About our quest and purpose for existence
- This movie does have a message
- Ensure that no one else spends their hard earned money on watching ‘Varanam Aayiram’
-
தொடுப்புகள்